மணலி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 03:50, 6 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:கேரள ஆறுகள்; ±பகுப்பு:திருச்சூர் மாவட்டம்பகுப்பு:திருச்சூர் மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மணலி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
முகத்துவாரம் 
 • அமைவு
திரிச்சூர் கோலே ஈரநிலம்

மணலி ஆறு (Manali River) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். மணலி ஆறு குருமாலி ஆற்றுடன் ஒன்றுசேர்ந்து கருவண்ணூர் ஆறாக ஆராட்டுப்புழாவில் உருவாகிறது. மணலி ஆற்றில் பீச்சி அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]

மேற்கோள்கள்

  1. "About the Rivers of Kerala". Puzhakal. Retrieved 2014-11-05.
  2. "Climate". Peechi-Vazhani Wildlife Sanctuary. Archived from the original on 27 November 2013. Retrieved 2014-11-05.
"https://tamilar.wiki/w/index.php?title=மணலி_ஆறு&oldid=457376" இலிருந்து மீள்விக்கப்பட்டது