மின்ட்
| வகை | நாளிதழ் |
|---|---|
| வடிவம் | பெர்லினர் |
| உரிமையாளர்(கள்) | ஹெச். டி. மல்டிமீடியா |
| நிறுவியது | 2007 |
| மொழி | ஆங்கிலம் |
| தலைமையகம் | மும்பை |
| இணையத்தளம் | http://www.livemint.com |
மின்ட் (ஆங்கிலம்:Mint) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி வணிக செய்தித்தாள். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை வெளியிடும் ஹெச். டி. மல்டிமீடியா நிறுவனம் அமெரிக்க வணிக நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உடன் சேர்ந்து இந்த செய்தித்தாளை வெளியிடுகிறது.
வெளி இணைப்புகள்