முகிலன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KiranBOT பயனரால் செய்யப்பட்ட 13:37, 5 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (URL களில் இருந்து AMP கண்காணிப்பை அகற்றியது (விவரங்கள்) (பிழையைப் புகாரளிக்கவும்) v2.2.7s rf_ap)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
முகிலன்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்

முகிலன் என்பவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியராவார். சமூக, அரசியல் பிரச்னைகளை ஓவியமாக வரைகிறார். இடதுசாரி அரசியல் இதழ்கள், வினவு இணையதளம் ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.[1]

சனவரி 19-20 ஆம் தேதிகளில் லயோலா கல்லூரியில் வீதி விருது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கருத்துரிமை ஓவியங்கள் எனும் தலைப்பில் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. [தூரிகைதான் என் ஆயுதம் - நீரை மகேந்திரன் ஆனந்த் விகடன் 23/05/2012]
  2. லயோலா கல்லூரி சர்ச்சை: ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதா பிபிசி 22 ஜனவரி 2019

வெளி இணைப்புகள்

ஓவியர் முகிலனின் ஓவியங்களுடன் கட்டுரை

"https://tamilar.wiki/w/index.php?title=முகிலன்&oldid=470152" இலிருந்து மீள்விக்கப்பட்டது