மொட்டவிளை

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 11:44, 14 மார்ச்சு 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: இந்த கிராமத்தில் → இந்தக் கிராமத்தில் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மொட்டவிளை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மொட்டவிளை (Mottavilai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

இது நாகர்கோவில்-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்தக் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

சுடலைமாடன் கோயில்

ஊர் மக்கள் சுடலை மாடன் சாமியை தெய்வமாக வழிபடுகின்றனர். வருடம்தோறும் மார்கழி மாதம் சுடலைமாடன் கோயில் திருவிழா மிகுந்த சீரும் சிறப்போடும் நடைபெறும்.

ஆதாரங்கள்

மொட்டவிளை மொட்டவிளை கிராமம்

"https://tamilar.wiki/w/index.php?title=மொட்டவிளை&oldid=478013" இலிருந்து மீள்விக்கப்பட்டது