முகிலன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:22, 21 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
முகிலன்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஓவியம்

முகிலன் என்பவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியராவார் புகைப்படத்திற்கு நன்றி theneelam.com. சமூக, அரசியல் பிரச்னைகளை ஓவியமாக வரைகிறார். இடதுசாரி அரசியல் இதழ்கள், வினவு இணையதளம் ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.[1]

சனவரி 19-20 ஆம் தேதிகளில் லயோலா கல்லூரியில் வீதி விருது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கருத்துரிமை ஓவியங்கள் எனும் தலைப்பில் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. [தூரிகைதான் என் ஆயுதம் - நீரை மகேந்திரன் ஆனந்த் விகடன் 23/05/2012]
  2. லயோலா கல்லூரி சர்ச்சை: ஓவியக் கண்காட்சியில் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டதா பிபிசி 22 ஜனவரி 2019

வெளி இணைப்புகள்

ஓவியர் முகிலனின் ஓவியங்களுடன் கட்டுரை

"https://tamilar.wiki/w/index.php?title=முகிலன்&oldid=91369" இலிருந்து மீள்விக்கப்பட்டது