ஆள்கூறுகள்: 25°01′N 83°01′E / 25.02°N 83.02°E / 25.02; 83.02

அக்ரௌரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அக்ரௌரா

சிற்றூர்
அக்ரௌரா is located in உத்தரப் பிரதேசம்
அக்ரௌரா
அக்ரௌரா
இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அக்கௌராவின் அமைவிடம்
அக்ரௌரா is located in இந்தியா
அக்ரௌரா
அக்ரௌரா
அக்ரௌரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°01′N 83°01′E / 25.02°N 83.02°E / 25.02; 83.02
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மிர்சாபூர்
பரப்பளவு
 • மொத்தம்25 km2 (10 sq mi)
ஏற்றம்
87 m (285 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்23,142
 • அடர்த்தி930/km2 (2,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது[1]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
231301
தொலைபேசி குறியீடு05443
வாகனப் பதிவுUP 63
படிமம்:Ahraura inscription of Ashoka.jpg
பாளி மொழியில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு, அக்ரௌரா

அக்கரௌரா (Ahraura) இந்தியாவின் உத்தப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மிர்சாபூர் மாவட்டத்தில் அமைந்த அக்கரௌரா சிற்றூரில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு கொண்ட சிற்றூர் ஆகும்.

அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டு

அக்ரௌரா சிற்றூரின் சிறு பாறையில் பாளி மொழியில் பிராமி எழுத்துக்களில் பொறித்த அசோகர் நிறுவிய சிறு பாறைக் கல்வெட்டு உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 26 December 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=அக்ரௌரா&oldid=237460" இலிருந்து மீள்விக்கப்பட்டது