அ. சிறீதரன்
Jump to navigation
Jump to search
அ. சிறீதரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | பொ. இலட்சுமி |
| பின்னவர் | வி. பி. சிங்காரவேலு |
| தொகுதி | வால்பாறை தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம்(s) | வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| வேலை | அரசியல்வாதி |
அ. சிறீதரன் (A. Sridharan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1991 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
- ↑ "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 525-527.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)