இராங் ஆறு
Jump to navigation
Jump to search
| இராங் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மணிப்பூர் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | |
• ஆள்கூறுகள் | 24°37′9.99″N 93°24′12.94″E / 24.6194417°N 93.4035944°E |
இராங் ஆறு (Irang River) வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] தெற்கு அசாமின் முதன்மையான ஆறுகளில் ஒன்றான பராக் நதியில் இது பாய்கிறது. மணிப்பூரின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக இந்த ஆறு பாய்கிறது. பல்லுயிர் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை இராங் ஆறு ஆதரிக்கிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Manipur achieves major infrastructure milestone with completion of Irang RCC bridge". India Today NE (in இந்தி). 2025-02-01. Retrieved 2025-04-11.
- ↑ "Manipur’s second supply line cut off after rains wash away bridge foundation" (in en-us). Hindustan Times. 2022-05-12 இம் மூலத்தில் இருந்து 2022-05-12 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20220512165739/https://www.hindustantimes.com/india-news/manipurs-second-supply-line-cut-off-after-rains-wash-away-bridge-foundation-101652373280124.html.