உள்ளால்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

உள்ளாலா என்னும் நகரம், கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது துளுவிலும் கன்னடத்திலும் உள்ளால (ಉಳ್ಳಾಲ) என்று அழைக்கப்படும். இது மங்களூர் வட்டத்துக்கு உட்பட்டது. இது மண்ணெண்ணெய் பயன்பாடற்ற முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[1]

படிமம்:Ullal Bridge Mangalore.JPG
உள்ளாலப் பாலம்

இணைப்புகள்

சான்றுகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=உள்ளால்&oldid=293134" இலிருந்து மீள்விக்கப்பட்டது