உஷா பூனியா
Jump to navigation
Jump to search
உஷா பூனியா | |
|---|---|
| மாநில அமைச்சர் இராசத்தான் | |
| பதவியில் 31 மே 2004 – 10 திசம்பர் 2008 | |
| சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம் | |
| பதவியில் 2003–2008 | |
| முன்னையவர் | அபிபூர் இரகுமான் |
| தொகுதி | முண்ட்வா சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 ஏப்ரல் 1954 பீகாநகர், இராசத்தான் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| கல்வி | இளங்கலை |
| முன்னாள் மாணவர் | இராசத்தான் பல்கலைக்கழகம் |
உஷா பூனியா (Usha Poonia)(பிறப்பு: 20 ஏப்ரல் 1954) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இராசத்தான் அரசில் அமைச்சராகப் பணியாற்றினார். பூனியா 2003இல் நாகௌரின் முண்ட்வா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
- ↑ "MLA Usha Poonia (MLA), Minister Govt. of Rajasthan, Usha Poona - MLA". Rajasthan Link (in English). Retrieved 2024-12-18.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "राजस्थान विधानसभा निर्वाचन का सांख्यिकीय डेटा, 2003".
- ↑ एजेंसी (2018-10-10). "राजस्थान: बीजेपी की पूर्व विधायक उषा पूनिया ने पार्टी से दिया इस्तीफा". www.abplive.com (in இந்தி). Retrieved 2024-12-18.
- ↑ "वर्ष 2003 में मूंडवा से उषा पूनिया के मंत्री बनने". Dainik Bhaskar.