எசு. எம். துரை
Jump to navigation
Jump to search
எசு. எம். துரை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | இ. பெரியசாமி |
| பின்னவர் | இ. பெரியசாமி |
| தொகுதி | ஆத்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 ஆகத்து 1946 சின்னாளப்பட்டி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | கைத்தறி துணி உற்பத்தியாளர் |
எசு. எம். துரை (S. M. Durai) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். இளநிலைப் பட்டம் பெற்ற துரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
1991
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எசு. எம். துரை | 81,394 | 68.74% | 46.49% | |
| தி.மு.க. | ஐ. பெரியசாமி | 35,297 | 29.81% | -2.41% | |
| சுயேச்சை | எம். சி. செல்வன் | 840 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. டி. எசு. மணி | 171 | 0.14% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பழநி ஆண்டவர் | 168 | 0.14% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. பாலுசாமி | 128 | 0.11% | புதியவர் | |
| சுயேச்சை | ஏ. பி. சின்னசாமி | 123 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | பி. சி. ஆர். புரட்சி மணி | 123 | 0.10% | புதியவர் | |
| சுயேச்சை | பி. வி. நடராஜன் | 86 | 0.07% | புதியவர் | |
| சுயேச்சை | சி. சந்திரபோசு | 85 | 0.07% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 46,097 | 38.93% | 35.72% | ||
| பதிவான வாக்குகள் | 1,18,415 | 64.30% | -6.31% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,89,272 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 36.52% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 291-292.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "1991 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.