கிருலப்பனை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கிருலப்பனை


කිරිල්ලපන

Kirilapone

நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)

கிருலப்பினை (Kirilapone) இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ளதொரு நகர்ப்பகுதி ஆகும். இது கொழும்பு 05 என்ற அஞ்சல் குறியீடு கொண்டு அறியப்படும் நகர்ப்பகுதியாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=கிருலப்பனை&oldid=328524" இலிருந்து மீள்விக்கப்பட்டது