கெனான் இன்க்
Jump to navigation
Jump to search
| Canon logo | |
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7751 நியாபச: CAJ |
|---|---|
| நிறுவுகை | டோக்கியோ, ஜப்பான் (10 ஆகஸ்ட் 1937) |
| தலைமையகம் | Ōta, டோக்கியோ, ஜப்பான் |
| சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
| முதன்மை நபர்கள் | ஃபியூஜியோ மிட்டாராஇ, தலைவர் |
| தொழில்துறை | எண்ணிம படமாக்கல்]] புகைப்படம் |
| உற்பத்திகள் | Print and document solutions photographic equipment including printers scanners digital SLR cameras. இருகண் நோக்கி calculators மருத்துவம் optical broadcast IT imaging equipment. |
| வருமானம் | |
| நிகர வருமானம் | |
| பணியாளர் | 197,386 (2010)[1] |
| இணையத்தளம் | Canon.com |
கெனான் (Canon) ஒளிப்படக் கருவிகள், கணினி அச்சுக் கருவிகள், படமாக்கல் மற்றும் ஒளியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஓட் என்னும் இடத்தில் உள்ளது.
தயாரிப்புகள்
தரமான லேசர் பிரிண்டர்கள் பல ஆண்டுகளாக, கெனானின் முக்கிய தயாரிப்பாக இருந்தன. கெனான் லேசர் பிரிண்டர்கள் பொதியுறையை பயன்படுத்துகின்றன. கேனான் 1984 முதல், ஆர்சி-701டிஜிட்டல் கேமராக்கள் உற்பத்தி செய்து விநியோகமும் செய்கிறது. கெனான் பல ஆண்டுகளாக வீட்டு கணினிகளில் பயன்படுத்த உயர் தர ஒளிவருடிகளை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றுள் தட்டைப்படுகை வருடிகள், திரைப்பட வருடிகள், மற்றும் ஆவண வருடிகள் ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
- ↑ "Canon Historical Data (consolidated)" (PDF). Archived from the original (PDF) on 2016-11-04. Retrieved 2010-02-09.