கோனியோம்மா
Jump to navigation
Jump to search
| கோனியோம்மா | |
|---|---|
| படிமம்:Goniomma collingwoodi casent0101190 profile 1.jpg | |
| கோனியோம்மா கோலிங்வுடி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைமினாப்பிடிரா
|
| குடும்பம்: | |
| பேரினம்: | கோனியோம்மா எமெரி, 1895
|
| மாதிரி இனம் | |
| கோனியோம்மா கோலிங்வுடி | |
| உயிரியற் பல்வகைமை[1] | |
| 8 சிற்றினம் | |
கோனியோம்மா (Goniomma) என்பது மைர்மிசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்பு பேரினம் ஆகும்.[2]
- கோனியோம்மா பேட்டிகம் ரெய்சு, எசுபாடலர் & ரோட்ரிக்சு, 1987
- கோனியோம்மா பிளான்சி (ஆண்ட்ரே, 1881)
- கோனியோம்மா கோலிங்வுடி எசுபாடலர், 1997
- கோனியோம்மா கம்ப்ரெசுசிகுவாமா தினாட், உருவானோ, கிடால்கோ & பாலேசுடா, 1995
- கோனியோம்மா டெசிபியன்சு எசுபாடலர், 1997
- கோனியோம்மா கிசுபானிகம் (ஆண்ட்ரே, 1883)
- கோனியோம்மா குக்லேரி எசுபாடலர், 1986
- கோனியோம்மா புனிகம் (போரெல், 1907)
மேற்கோள்கள்
- ↑ Bolton, B. (2014). "Goniomma". AntCat. Retrieved 4 July 2014.
- ↑ "Genus: Goniomma". antweb.org. AntWeb. Retrieved 23 September 2013.