தக்சல்
Jump to navigation
Jump to search
தக்சல் Taksal | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 30°50′53″N 76°57′36″E / 30.8480792°N 76.960001°E | |
| நாடு | |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | எச்.பி |
தக்சல் (Taksal) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கிராமம் பர்வானூவுக்கு (சோலன் மாவட்டம்) சற்று மேலே அமைந்துள்ளது. தக்சல் அதன் பெயரை தக்கா என்ற சொல்லிலிருந்து பெற்றது. அதாவது நாணயங்கள் என்றும், மன்னர்களின் காலத்தில் நாணயங்கள் தயாரிக்கப்பட்ட இடமாக இக்கிராமம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது. தக்சல் கிராமத்தில் அரசாங்க இரயில்வே காவல்துறையின் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Himalchal Pradesh government notes". The Statesman. 6 June 2022. Retrieved 4 December 2022.