நியோக்னதாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நியோக்னத்துகள்
புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், 120–0 Ma
[1]
படிமம்:Gallus gallus female - Kaeng Krachan.jpg
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus)
படிமம்:Passer domesticus male (15).jpg
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Infraclass:
பைக்ராப்ட், 1900
துணைக்குழுக்கள்
  • Galloanserae
  • Neoaves

நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.

உறவு முறைகள்

பிரான் மற்றும் கிம்பல் (2021) என்ற ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நியோக்னதாய் குடும்பத்தின் தற்கால பறவைகளின் உறவு முறைகள்[2]

நியோக்னதாய்
கோழி (இனம்)

கல்லிபார்மஸ் (கோழிகள் மற்றும் உறவினர்கள்) படிமம்:Red Junglefowl by George Edward Lodge white background.png

அன்செரிபார்மஸ் (வாத்துகள் மற்றும் உறவினர்கள்) படிமம்:Cuvier-97-Canard colvert.jpg

நியோயேவ்ஸ்
மிராந்தோர்னிதேசு

போனிகாப்டெரிபார்மஸ் (பிளமிங்கோக்கள்)படிமம்:Cuvier-87-Flamant rouge.jpg

முக்குளிப்பான் (முக்குளிப்பான்)படிமம்:Podiceps cristatus Naumann white background.jpg

கொலம்பிமார்பே

புறா (புறாக்கள்)

மெசைட் (மெசித்துகள்)படிமம்:Monias benschi 1912 white background.jpg

மண் கௌதாரி (மண் கௌதாரி) படிமம்:Pterocles quadricinctus white background.jpg

பேசரியா

பஸ்டார்ட் (பஸ்டார்டுகள்)படிமம்:Cayley Ardeotis australis flipped.jpg

குயில் (குடும்பம்) (குயில்கள்)படிமம்:British birds in their haunts (Cuculus canorus).jpg

துராகோ (துராகோக்கள்)படிமம்:Planches enluminées d'histoire naturelle (1765) (Tauraco persa).jpg

நாரை (வரிசை) (காணான்கோழிகள் மற்றும் நாரைகள்)படிமம்:Cuvier-72-Grue cendrée.jpg

சரத்ரீபார்மசு (நீர்ப் பறவைகள் மற்றும் உறவினர்கள்)படிமம்:D'Orbigny-Mouette rieuse et Bec-en-ciseaux white background.jpg

ஒபிஸ்தோகோமிடாய் (கோவாத்சின்)படிமம்:Cuvier-59-Hoazin huppé.jpg

இசுதிரிசோரெசு (உழவாரன்கள், ஓசனிச்சிட்டுகள், பக்கிகள் மற்றும் கூட்டாளிகள்)

அர்தேயா
யூரிபிகிமார்பே

பேதோந்திபார்மசு (வெப்ப மண்டலப் பறவைகள்)படிமம்:Cuvier-95-Phaeton à bec rouge.jpg

யூரிபிகிபார்மசு (சன்பிட்டர்ன் மற்றும் ககு)படிமம்:Cuvier-72-Caurale soleil.jpg

அகுவோர்னிதேசு

கேவீபார்மசு[3] (லூன்கள்)

ஆத்திரோதிப்தோர்னிதேசு

புரோசெல்லாரீபார்மசு (அல்பட்ரோசுகள் மற்றும் பெட்ரல்கள்) படிமம்:Thalassarche chlororhynchos 1838.jpg

பென்குயின் (பென்குயின்கள்) படிமம்:Chinstrap Penguin white background.jpg

பெரிய நாரை படிமம்:Weißstorch (Ciconia ciconia) white background.jpg

சுலிபார்மசு (பூபிகள், நீர்க்காகங்கள், பிற.) படிமம்:Cormorant in Strunjan, white background.png

பெலிகனிபார்மசு (கூழைக்கடாக்கள், ஹெரான்கள் மற்றும் அரிவாள் மூக்கன்கள்) படிமம்:Spot-billed pelican takeoff white background.jpg

தெலுரேவ்சு
அசிபித்ரிமார்பே

கெத்தாரிடிபார்மிசு ([புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள்)படிமம்:Vintage Vulture Drawing white background.jpg

அசிபித்ரிபார்மசு (பாறுகள் மற்றும் உறவினர்கள்)

ஆந்தை (ஆந்தைகள்)

கொரசீமார்பே

சுண்டெலிப் பறவை (சுண்டெலிப் பறவைகள்)

கவிதேவ்சு

லெப்தோசோமிபார்மசு

திரோகன் (திரோகன்கள் மற்றும் குவேத்சல்கள்)சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:

பிகோகோராசியே

புசேரோதிபார்மசு (இருவாய்ச்சிகள் மற்றும் உறவினர்கள்)

பிகோதினாசுதோர்னிதேசு

கோராசீபோர்மெஸ் (மீன் கொத்திகள் மற்றும் உறவினர்கள்)படிமம்:Cuvier-46-Martin-pêcheur d'Europe.jpg

பிசிபார்மசு (மரங்கொத்திகள் மற்றும் உறவினர்கள்)

ஆத்திரேலேவ்சு

கரியமிபார்மசு (செரியேமசு)படிமம்:Cariama cristata 1838 white background.jpg

யூபால்கனிமார்பே

கழுகு வரிசை (வல்லூறுகள்)படிமம்:NewZealandFalconBuller white background.jpg

பிசித்தகோபேசரியா

கிளி (கிளிகள்)படிமம்:Pyrrhura lucianii - Castelnau 2.jpg

குருவி (வரிசை) (பேசரின்கள்)படிமம்:Cuvier-33-Moineau domestique.jpg

அடிக்குறிப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
  2. Braun, E.L. & Kimball, R.T. (2021) Data types and the phylogeny of Neoaves. Birds, 2(1), 1-22; https://doi.org/10.3390/birds2010001
  3. Boyd, John (2007). "NEORNITHES: 46 Orders" (PDF). John Boyd's website. Retrieved 30 December 2017.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நியோக்னதாய்&oldid=415983" இலிருந்து மீள்விக்கப்பட்டது