பால் புயேல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பால் புயேல் (Paul Buell) என்பவர் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளார் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டமும், சீன மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] 80க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நூல்கள்

  • மங்கோலிய உலகப் பேரரசின் ஆதி முதல் அந்தம் (2010)
  • மங்கோலிய உலகத்தின் வரலாற்று அகராதி (2018)
  • கானுக்காக ஒரு சூப் (2016)
பால் புயேல்
பிறப்புபால் புயேல்
1941
தொழில்வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்விவாசிங்டன் பல்கலைக் கழகம்
வகைவரலாறு

உசாத்துணை

  1. "பால் புயேல் (கூகுள் புத்தகங்களில்)".
"https://tamilar.wiki/w/index.php?title=பால்_புயேல்&oldid=432782" இலிருந்து மீள்விக்கப்பட்டது