ஆள்கூறுகள்: 6°40′S 147°6′E / 6.667°S 147.100°E / -6.667; 147.100

புசு ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புசு ஆறு
புசோ ஆறு
புசு ஆற்றின் மேலொரு பாலம்
அமைவு
நாடு பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி
பகுதிமொரோபே மாகாணம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபப்புவா நியூ கினி
 • ஆள்கூறுகள்6°40′S 147°6′E / 6.667°S 147.100°E / -6.667; 147.100
 • ஏற்றம்69 m

புசு ஆறு அல்லது புசோ ஆறு (Busu or Buso River) பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள மொரோபே மாகாணத்தில் லே மாவட்டத்தில் டாலி, டிக்கேலிங், வாகங் அருகில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது அந்நாட்டின் மிக வேகமாக ஓடும் ஆறாகும்.[2] உலகின் மிக வேகமாக ஓடும் ஆறுகளில் புசு ஆறுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்து உள்ளது.

சான்றுகள்

  1. "Buso River, Papua New Guinea". Retrieved 2022-11-29.
  2. "Study begins for new bridge over fast-flowing Papua New Guinea river". www.bridgeweb.com. 2016-02-29. Retrieved 2022-11-29.
"https://tamilar.wiki/w/index.php?title=புசு_ஆறு&oldid=441614" இலிருந்து மீள்விக்கப்பட்டது