ஆள்கூறுகள்: 13°09′43″N 80°10′38″E / 13.1620°N 80.1771°E / 13.1620; 80.1771

புழல் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புழல் ஏரி
அமைவிடம்புழல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்13°09′43″N 80°10′38″E / 13.1620°N 80.1771°E / 13.1620; 80.1771
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு4,500 ஏக்கர்கள் (18 km2)
நீர்க் கனவளவு3,300 மில்லியன் கன அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்55 மீட்டர்

புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்;[1] மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் மற்றும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி[2] (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒரு சுற்றுலா இடமாக விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. "புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மேம்பாடு திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-05-30. Retrieved 2023-08-24.
  2. "சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை". News18 Tamil. 2021-11-07. Retrieved 2023-08-24.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=புழல்_ஏரி&oldid=445418" இலிருந்து மீள்விக்கப்பட்டது