மணலி ஆறு
Jump to navigation
Jump to search
| மணலி ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | பீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம் |
| முகத்துவாரம் | |
• அமைவு | திரிச்சூர் கோலே ஈரநிலம் |
மணலி ஆறு (Manali River) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். மணலி ஆறு குருமாலி ஆற்றுடன் ஒன்றுசேர்ந்து கருவண்ணூர் ஆறாக ஆராட்டுப்புழாவில் உருவாகிறது. மணலி ஆற்றில் பீச்சி அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "About the Rivers of Kerala". Puzhakal. Retrieved 2014-11-05.
- ↑ "Climate". Peechi-Vazhani Wildlife Sanctuary. Archived from the original on 27 November 2013. Retrieved 2014-11-05.