மல்லிநாதர்
Jump to navigation
Jump to search
| மல்லிநாதர் | |
|---|---|
| 19வது சமண சமய தீர்த்தங்கரர் | |
| படிமம்:Bhagawan Mallinathar.png மல்லிநாத் தீர்த்தாங்கரர் | |
| விவரங்கள் | |
| குடும்பம் | |
| தந்தை | கும்பா |
| தாய் | பிரதிபாதேவி |
| குலம் | இச்சுவாகு |
| இடங்கள் | |
| பிறப்பு | மிதிலை |
| முக்தி | சிக்கர்ஜி |
| தன்மைகள் | |
| நிறம் | பொன்னிறம் |
| சின்னம் | கலசம் |
| உயரம் | 75 மீட்டர் |
| முக்தியின் போது வயது | 55,000 |
| தேவதைகள் | |
| யட்சன் | குபேரன் |
| யட்சினி | வைரோத்தியா |
மல்லிநாதர் (Māllīnātha) (இந்தி: माल्लीनाथ Māllīnāth or Mālliṇāha or "Lord Jasmine") சமண சமயத்தின் 19வது தீர்த்தங்கரர் ஆவார்[1] சமண சமய கருத்துக்களின்படி, மல்லிநாதர் கர்மத்தளையிலிருந்து விடுப்பட்டு துறவறம் பூண்டு சித்த புருசன் ஆனவர்.[2] சுவேதாம்பர சமணர்கள் மல்லிநாதரை பெண் தீர்த்தாங்கரர் பெயரில் மல்லிபாய் என்று குறிப்பிடுகிறார்கள்.
சமண சமய சாத்திரங்களின்படி, மல்லிநாதர் இச்வாகு குலத்தில், கும்பா என்ற அரசனுக்கும், ராணி பிரபாதேவிக்கும் மிதிலையில் பிறந்தவர் என்று அறியப்படுகிறது.[1]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
- ↑ Jaini, Padmanabh (1998). The Jaina Path of Purification. New Delhi: Motilal Banarsidass. ISBN 81-208-1578-5. p. 40n