மல்வத்தை
Jump to navigation
Jump to search
மல்வத்தை මල්වත්ත Malwaththai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 7°20′N 81°45′E / 7.333°N 81.750°E | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | அம்பாறை |
| பிரதேச செயலர் பிரிவு | சம்மாந்துறை |
மல்வத்தை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கல்முனைக்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது நான்கு கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [2]
வெளி இணைப்புகள்
7°20′N 81°45′E / 7.333°N 81.750°E
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 7". Retrieved 2025-09-28.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-09-28.
