யார்சானியம்
Jump to navigation
Jump to search
| யார்சானியம் یارسان | |
| [[Image: | |
| இராக்கில் மோசுல் நகருக்கு அருகிலுள்ள வர்திக்குக் கிராமத்திலுள்ள சாகு கயாசின் யார்சானியப் புனிதத் தலம் | |
| வகைப்பாடு | ஈரானிய, ஆபிரகாமிய |
|---|---|
| இறையியல் | சமய ஒத்திசைவு |
| புவியியல் பிரதேசம் | ஈராக்கியக் குர்தித்தான், ஈரானியக் குர்தித்தான் |
| நிறுவனர் | சுல்தான் சகாக்கு |
| ஆரம்பம் | 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மேலை ஈரான் |
| உறுப்பினர்கள் | ஈரானில் அண். 500,000[1] முதல் 1,000,000 வரை[2] |
| வேறு பெயர்(கள்) | அஹ்லே ஹக்கு, கக்கயி[3] |
யார்சானியம் (குர்தி மொழியில் یارسان), அஹ்லே ஹக்கு (Kurdish: ئەهلی حەق, romanized: Ehlî Ḧeq;[4][5] பாரசீகம்: اهل حق), அல்லது கக்கயி[3] என்பது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை ஈரானில் சுல்தான் சகாக்கினால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மரபுரிமையான, சமய ஒத்திசைவுச் சமயம் ஆகும்.[6] ஈரானில் யார்சானியச் சமயத்தைப் பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனுக்கு மேல்[1] என்பதிலிருந்து ஒரு மில்லியன் என்பது வரை கணக்கிடப்படுகிறது.[2] ஈராக்கிலுள்ள தொகையினர் அறியப்படவில்லை. இதனைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் குரான், சஞ்சாபி, கல்கோர், சங்கனா, ஜலாலியந்துக் கூட்டத்தினர் ஆகியோரும்,[1] அங்ஙனமே சில சபக்குகளும்,[7] இலாக்குகளும், உலுர்களும் ஆவர்.[8]
- ↑ 1.0 1.1 1.2 Hamzeh'ee (1990), ப. 39.
- ↑ 2.0 2.1 Encyclopedia of the Modern Middle East and North Africa (Detroit: Thomson Gale, 2004) p. 82
- ↑ 3.0 3.1 "'If we stay a secret, there will be a genocide'". BBC News. https://www.bbc.com/news/av/world-middle-east-48301954.
- ↑ Hamzeh'ee, M. Reza Fariborz (1995). Krisztina Kehl-Bodrogi; et al. (eds.). Syncretistic Religious Communities in the Near East. Leiden: Brill. pp. 101–117. ISBN 90-04-10861-0.
- ↑ P. G. Kreyenbroek (1992). Review of The Yaresan: A Sociological, Historical and Religio-Historical Study of a Kurdish Community, by M. Reza Hamzeh'ee, 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-922968-83-X. Bulletin of the School of Oriental and African Studies, University of London, Vol.55, No.3, pp.565–566.
- ↑ Elahi, Bahram (1987). The path of perfection, the spiritual teachings of Master Nur Ali Elahi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-0200-3.
- ↑ Religious Minorities in Iraq: Co-Existence, Faith and Recovery After ISIS, Maria Rita Corticelli, 2022, pp. 130, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780755641352
- ↑ God First and Last: Religious Traditions and Music of the Yaresan of Guran: Volume 1: Religious Traditions by Philip G. Kreyenbroek, 2020, pp. 33