விச்சூர்
Jump to navigation
Jump to search
விச்சூர் | |
|---|---|
குடியிருப்புகள் | |
| ஆள்கூறுகள்: 13°13′10″N 80°14′51″E / 13.219538°N 80.247467°E | |
| Country | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
| பெருநகரம் | சென்னை |
| ஏற்றம் | 3 m (10 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 5,765[1] |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 600103 |
| தொலைபேசி குறியீடு | 044 |
| வாகனப் பதிவு | TN-20-xxxx & TN-18-xxxx(new) |
| பெருநகர வளர்ச்சி முகமை | சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் |
| நகரம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | வட சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | மீஞ்சூர் |
விச்சூர் (Vichoor), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த விச்சூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் வட சென்னை பகுதியை ஒட்டியப் பகுதியில் அமைந்த விச்சூரில் அதிக தொழிற்சாலைகளும், குடியிருப்புகளும் கொண்டது.
