வெள்ளை பூரி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பூரி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பூரி [1] என்பது இந்திய ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு உணவாகும். இது பொதுவாக கோதுமை மாவு அல்லது மைதா மாவு சேர்த்து செய்யப்படுகிறது.
வெள்ளை பூரி[1] (Vellai poori) (அ) அரிசி பூரி என்பது அரிசிமாவில் செய்யப்படுகிறது. அதனால் வெள்ளை பூரி[2] என்று பெயர் வந்திருக்கலாம். அரிசிமாவில் துவரம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த ஒரு உணவுப் பொருள் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 சைவ விருந்து Saiva Virundhu (2021-09-22), வெள்ளை பூரி (அரிசி பூரி) | #சைவ_விருந்து | Vellai poori (Rice poori) recipe in tamil |Saiva Virundhu, retrieved 2025-03-08
- ↑ Unknown (2013-09-17). "CooknDine....: Vellai Poori---My grandma's way..North Arcot Special." CooknDine.... Retrieved 2025-03-08.