ஆள்கூறுகள்: 19°10′46″N 73°02′24″E / 19.17944°N 73.04000°E / 19.17944; 73.04000

வேலு ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேலு ஆறு
Welu River
வேல் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே
தாலுக்காகேத்து
சிறப்புக்கூறுகள்
மூலம்சயாத்ரி
 • அமைவுசட்காவுன் பீடபூமி ,அம்பேகாவ் தாலுகா, புனே மாவட்டம் மகாராட்டிரம்
 • ஆள்கூறுகள்19°2′5″N 73°50′11″E / 19.03472°N 73.83639°E / 19.03472; 73.83639
முகத்துவாரம்பீமா ஆறு
 • அமைவு
தலேகான் தம்தேரே அருகில், சிரூர் தாலுக்கா , புனே மாவட்டம், மகாராட்டிரம்
 • ஆள்கூறுகள்
19°10′46″N 73°02′24″E / 19.17944°N 73.04000°E / 19.17944; 73.04000
நீளம்68 km (42 mi)
வடிநில அளவு
297.31 சதுரகிலோமீட்டர்

வேலு ஆறு (Welu River) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். வேல் ஆறு என்ற பெயராலும் இந்த ஆறு அறியப்படுகிறது. வேலு ஆறு புனே மாவட்டத்தில் பாயும் பீமா ஆற்றின் துணை ஆறாகும். புனே மாவட்டத்தின் அம்பேகாவ் தாலுகா, கேத்து தாலுக்கா, சிரூர் தாலுக்கா ஆகிய பகுதிகள் வழியாக உருவாகி பாய்கிறது.[1]

தோற்றமும் பயணமும்

வேலு ஆறு அம்பேகாவ் தாலுகாவின் வடகிழக்கில் சக்யாத்திரி மலைகளில் தோன்றி[2] அம்பேகாவை வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை கடக்கிறது.

மேற்கோள்கள்

  1. ""Geographical Characteristics of Vel River Basin"" (PDF). International Journal of Food and Nutritional Sciences.
  2. "Location Map of Vel River". Research Gate.
"https://tamilar.wiki/w/index.php?title=வேலு_ஆறு&oldid=504371" இலிருந்து மீள்விக்கப்பட்டது