இருட்டு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 00:28, 17 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இருட்டு (Iruttu) 2019 இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் சுந்தர் சி, சாக்ஷி சவுத்ரி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இப்படத்திற்கான இசையை கிரிஷ் ஜி இயக்கியுள்ளார் , ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி கையாண்டார். இந்த படம் 6 டிசம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[2]

இருட்டு
இயக்கம்வி. இசட். துரை
இசைகிரிஷ் ஜி
நடிப்புசுந்தர் சி
சாக்ஷி சவுத்ரி
படத்தொகுப்புஆர். சுதர்சன்
வெளியீடு2019
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Sundar C's next film titled 'Iruttu' - Times of India". The Times of India. Retrieved 2018-12-31.
  2. Subramanian, Anupama (2018-09-29). "Sundar C back to donning grease paint". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2018-12-31.

வெளி இணைப்புகள்

[1]

"https://tamilar.wiki/w/index.php?title=இருட்டு&oldid=281800" இலிருந்து மீள்விக்கப்பட்டது