கங்தோ மலை

தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:38, 29 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வரைபடத்தை ஏற்றுகிறது....

கங்தோ மலை (Kangto) என்பது கிழக்கு இமயமலையில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். இம்மலை கங்கார்டோ ரைசு என்றும் அழைக்கப்படுகிறது. சீன இந்திய எல்லைப் பகுதியில் இம்மலை அமையப்பெற்றுள்ளது.

கங்தோ
Kangto
கங்கார்டோ ரைசு
படிமம்:The Kangto Peak (The highest peak in the North-east after Kanchenjunga).jpg
கங்தோ சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்7,060 m (23,160 அடி)[1]
புடைப்பு2,195 m (7,201 அடி)[2]

கங்தோ 7060 மீட்டர்கள் அல்லது 23,163 அடிகள் உயரம் கொண்ட மலையாக விளங்குகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைகளில் மிகவும் உயர்ந்த மலை கங்தோ மலையாகும். சீனா இம்மலையை தெற்கு திபெத்தின் ஒரு அங்கம் என்று சட்ட விரோதமாக கோரி வருகிறது. காங்தோ மலை அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய இப்பகுதி திபெத் நாட்டில் கொனா என்ற பகுதியில் இருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கங்தோ_மலை&oldid=313084" இலிருந்து மீள்விக்கப்பட்டது