பரிசல்

imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 14:48, 4 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் வேயப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனைச் செலுத்த பரிசற்காரர் ஒரு நீண்ட கழியை (கொம்பை), வைத்து உந்தி நகர்த்துவர். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இதன் பயன்பாடு அருகி வருகிறது. பரிசல் ஓட்டிகள் சங்கம் தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. [1]

படிமம்:Two Coracles and Tungabhadra River.jpg
துங்கபத்திரா நதியில் இரு பரிசல்கள்

தமிழகத்தில் பரிசல் பயன்படும் இடங்கள்

படங்கள்

தொடர்புடைய இணைப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பரிசல்&oldid=426731" இலிருந்து மீள்விக்கப்பட்டது