சோமதத்தன், சந்தனுவின் தம்பியான பாக்லீக நாட்டு மன்னர் பாக்லீகரின் மகன் ஆவார். குருச்சேத்திரப் போரில் சோமதத்தன், தன் தந்தை பாக்லீகர் மற்றும் மகன் பூரிசிரவசுவுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார்கள். துரோண பருவத்தின் போது, சாத்தியகியுடன் போரிட்டு சோமதத்தன் மாண்டார். [1]

தலைமுறை அட்டவணை

பிரதீபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாஹ்லீகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்)(பணிப்பெண் மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சோமதத்தன்&oldid=375363" இலிருந்து மீள்விக்கப்பட்டது