மீனார் 1 அணை (Meenar-1 Dam) என்பது இந்தியாவின் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சீதத்தோடு கிராமத்தில் மீனாறூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பைஞ்சுனை, ஈர்ப்பு அணை ஆகும். இது சபரிகிரி நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்ட நீர் திசைதிருப்பல் அணை ஆகும்.[1]

மீனார் 1 அணை
மீனார் 1 அணை is located in கேரளம்
மீனார் 1 அணை
Location of மீனார் 1 அணை in கேரளம்
நாடுஇந்தியா
அமைவிடம்பத்தினம்திட்டா, கேரளம்
புவியியல் ஆள்கூற்று9°24′59″N 77°10′33″E / 9.4164°N 77.1758°E / 9.4164; 77.1758
நோக்கம்மின் உற்பத்தி
நிலைசெயல்பாட்டில்
திறந்தது1991
(35 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (1991)
உரிமையாளர்(கள்)கேரள மாநில மின்சார வாரியம்
அணையும் வழிகாலும்
வகைபைஞ்சுதை-ஈர்ப்பு
தடுக்கப்படும் ஆறுமீனாறு
உயரம் (அடித்தளம்)17.20 m (56 அடி)
நீளம்36.75 m (121 அடி)
வழிகால் வகைதவில்லா, நீர்வழிந்தோடும் அமைப்பு
மின் நிலையம்
நிறுவப்பட்ட திறன்340மெவா
இணையதளம்
https://dams.kseb.in

சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அணை சபைகிரி பெருக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் குள்ளாறு-கவி நீர்த்தேக்கத்திலிருந்தும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்தும் தண்ணீரைப் பெறுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் ஒரு சுரங்கப்பாதை வழியாக மீனாறு 2 நீர்த்தேக்கம் நோக்கித் திருப்பி விடப்படுகிறது. பம்பைக்குச் செல்லும் ஆறுகள் மூலம் இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை, கார்த்திகைப்பள்ளி வழியாகப் பாய்கிறது.[2]

விவரக்குறிப்புகள்

  • ஆற்றுப் படுகை: பம்பை
  • அணையிலிருந்து நீர் செல்லும் ஆறு: பம்பை
  • திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
  • வகைப்பாடு: நடுத்தர உயர அணை
  • அதிகபட்ச நீர் மட்டம்: 1077.2 மீ
  • முழு நீர்த்தேக்க நிலை: 1076.0 மீ
  • நீர் சேமிப்பு: 0.03 Mm3
  • உயர் மட்டம்: 1076.0 மீ
  • ஆற்று நீர் வெளியேற்றம்: பம்பை

மேற்கோள்கள்

  1. "Kerala State Electricity Board Limited - Kerala State Electricity Board Limited". www.kseb.in. Retrieved 2021-07-28.
  2. "Diversion Structures in Pathanamthitta district – KSEB Limited Dam Safety Organisation" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-28.
"https://tamilar.wiki/w/index.php?title=மீனார்_1_அணை&oldid=468852" இலிருந்து மீள்விக்கப்பட்டது