1559 இல் இந்தியா
1559 இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
| |||||
| ஆயிரமாண்டு: | |||||
|---|---|---|---|---|---|
| நூற்றாண்டுகள்: |
| ||||
| பத்தாண்டுகள்: |
| ||||
| இவற்றையும் பார்க்க: | இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் இந்திய வரலாறு | ||||
நிகழ்வுகள்
- முகலாயப் பேரரசரான அக்பர், ரணதம்போர் கோட்டையை கைப்பற்றினாா்.[1][2]
பிறப்பு
- மார்ச் 16 இல் பின்னாளில் மாா்வாாின் மகாராஜாவான முதலாம் அமர் சிங், சித்தோர்கார் கோட்டையில் பிறந்தாா். (1620 இல் இறப்பு)
மரணங்கள்
- சிக்கந்தர் ஷா சூரி என்பவா் சூா் வம்சத்தின் ஆறாவது ஆட்சியாளா் இறந்தாா்.
- போர்த்துகீசிய வரலாற்றாசிரியரும், "இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் வெற்றியின் வரலாறு" என்பதின் ஆசிாியரும் பெர்னாண்டோ லோபஸ் டி காஸ்டனஹேடா என்பவா் இறந்தாா். (சி 1500)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
மேற்கோள்கள்
- ↑ IA, Vol. XLII, pp. 57-64
- ↑ Yasovarman of Kanau,p.123. Books.google.co.in. Retrieved 2012-09-25.
