நூற்பயன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 07:09, 15 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நூற்பயன்''' என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்பு

  1. அறம்பொருள் இன்பம்வீ டடைதல்நூற் பயனே. - நன்னூல் 10

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நூற்பயன்&oldid=103118" இலிருந்து மீள்விக்கப்பட்டது