ஜெயசித்ரா

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 06:38, 18 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox person | name = ஜெயசித்ரா | image = | birth_name = | birth_place = | birth_date = {{birth date and age|1957|9|9}} | occupation = நடிகை | years active = | spouse = கணேஷ் | children = அம்ரேஸ் கணேஷ் }} '''ஜெயசித்ரா''' (தெலுங்கு மொழி|தெலுங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஜெயசித்ரா (தெலுங்கு: జయచిత్ర) ஒரு நட்சத்திர நடிகை, தென் இந்தியப் படங்களில் 1970 மற்றும் 1980களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[1]

ஜெயசித்ரா
பிறப்புசெப்டம்பர் 9, 1957 (1957-09-09) (அகவை 68)
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
கணேஷ்
பிள்ளைகள்அம்ரேஸ் கணேஷ்

திரைப்படங்கள்

தெலுங்கு படங்களில்

  • வயசு பிலிசுன்டி (1978)

மலையாள படங்களில்

  • நீ என்னுடைய லகாரி (1976)

தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயசித்ரா&oldid=104125" இலிருந்து மீள்விக்கப்பட்டது