தங்கை நேசன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:00, 6 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''தங்கை நேசன்''' மலேசியாவில், பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும். இதுவே தமிழில் வெளியான முதல் பத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

தங்கை நேசன் மலேசியாவில், பினாங்கில் 1876 இல் அச்சிடப்பட்டு வெளிவந்த தமிழ் சஞ்சிகையாகும். இதுவே தமிழில் வெளியான முதல் பத்திரிகை என மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்)[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தங்கை_நேசன்&oldid=109238" இலிருந்து மீள்விக்கப்பட்டது