இருமேதைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| இரு மேதைகள் | |
|---|---|
| இயக்கம் | முக்தா சீனிவாசன் |
| தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா மூவீஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் சரிதா மனோரமா ராதா பிரபு |
| வெளியீடு | செப்டம்பர் 14, 1984 |
| நீளம் | 4111 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இரு மேதைகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, மனோரமா, ராதா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வெளியிணைப்புகள்
பகுப்புகள்:
- மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்
- 1984 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- சரிதா நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்