இருமேதைகள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரு மேதைகள்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
மனோரமா
ராதா
பிரபு
வெளியீடுசெப்டம்பர் 14, 1984
நீளம்4111 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு மேதைகள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் முக்தா இராமசாமி தயாரிப்பில் வெளிவந்தது. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, மனோரமா, ராதா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். 1984 செப்டம்பர் 14ஆம் நாளன்று[2] வெளியான இத்திரைப்பரம் போதுமான வசுலினைப் பெறவில்லை.[3]

மேற்கோள்கள்

  1. "241–250". nadigarthilagam.com. Archived from the original on 24 October 2023. Retrieved 24 October 2023.
  2. ராம்ஜி, வி. (7 February 2023). "ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்: 17 முறை சாதனை செய்த நடிகர்திலகம்!". Kamadenu. Archived from the original on 4 March 2023. Retrieved 18 April 2024.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இருமேதைகள்&oldid=282017" இலிருந்து மீள்விக்கப்பட்டது