கோயில் புறா

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:32, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox_Film | name = கோயில் புறா| image = | image_size = px | | caption = | director = கே. விஜயன் | producer = காரைக்குடி மாணிக்கம்<br/>ஆர். எம். சி. கிரியேஷன்ஸ்<br/>சந்திரன்<..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

கோயில் புறா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கோயில் புறா
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகாரைக்குடி மாணிக்கம்
ஆர். எம். சி. கிரியேஷன்ஸ்
சந்திரன்
கோவை எம். ஏ. மஜீத்
இசைஇளையராஜா
நடிப்புசங்கர்
சரிதா
வெளியீடுசூலை 30, 1981
நீளம்3564 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே... என்ற பாடல் தமிழ்மொழியின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை எழுத்தாளர் புலமைப்பித்தன் எழுதினார். இப் பாடலுக்கான இசையை இளையராசா அமைத்திருந்தார். பி. சுசீலா, உமா ரமணன் ஆகியோர் பாடினார்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோயில்_புறா&oldid=114879" இலிருந்து மீள்விக்கப்பட்டது