ராஜநடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:28, 4 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ Infobox_Film | name = ராஜநடை| image =Rajanadai DVD cover.jpg |image_size = | | caption = |director = எஸ். ஏ. சந்திரசேகர்|producer =ஷோபா | starring =விஜயகாந்த்<br/> கவுதமி <br/> சரண்ராஜ்<br/> எஸ். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
ராஜநடை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகாந்த்
கவுதமி
சரண்ராஜ்
எஸ். எஸ். சந்திரன்
செந்தாமரை
பேபி ஷாமிலி
ராதாரவி
கர்ணன்
ரவி குமார்
சுரேஷ்
சூர்யகாந்த்
சீதா
குயிலி
சுரேகா
வித்யா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜநடை (1989 திரைப்படம்) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார். 1993 இல் இப்படத்தை இந்தியில் ஜீவன் கி சத்ரஞ் என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்

  1. "Filmography of rajanadai". cinesouth.com. Retrieved 2013-01-26.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Rajanadai (1989)". en.600024.com. Archived from the original on 2011-06-14. Retrieved 2013-01-26.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜநடை&oldid=119306" இலிருந்து மீள்விக்கப்பட்டது