அஞ்சனை

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:17, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("200px|right|thumb|குழந்தை அனுமனை மடியில் வைத்திருக்கும் அன்னை அஞ்சனை '''அஞ்சனை''' அல்லது '''அஞ்சனா''' (Anjana): இராமாயணக் கதைமாந்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அஞ்சனை அல்லது அஞ்சனா (Anjana): இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவரான அனுமாரின் தாய். கேசரி எனும் வானரத் தலைவரின் மனைவி. சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். எனவே அனுமனைச் சிவபெருமானின் அம்ச அவதாரமாகப் போற்றி வணங்குவர் இந்துக்கள். [1] .

குழந்தை அனுமனை மடியில் வைத்திருக்கும் அன்னை அஞ்சனை

மேற்கோள்கள்

  1. Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. ISBN 978-90-6831-701-5.
"https://tamilar.wiki/w/index.php?title=அஞ்சனை&oldid=120601" இலிருந்து மீள்விக்கப்பட்டது