ஈரோடு வட்டம்
ஈரோடு வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஈரோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
அவை[3],
- பேரோடு
- சித்தோடு
- நல்லகவுண்டம்பாளையம்
- குமிலம்பரப்பு
- மேட்டுநாசுவன்பாளையம்
- கரை எல்லபாளையம்
- எலவமலை
- அனைநாசுவம்பாளையம்
- சூரியம்பாளையம்
- சர்க்கார் அக்ரஹாரம்
- பி.பி. அக்ரஹாரம்
- ந.தளவாய்பாளையம்
- பெரியசேமூர்
- எல்லப்பாளையம்
- கங்காபுரம்
- நொச்சிபாளையம்
- தயிர்பாளையம்
- வேட்டைபெரியாம்பாளையம
- சாமிகவுண்டம்பாளையம்
- ஆட்டையாம்பாளையம்
- நசியனூர்
- ராயபாளையம்
- மூலக்கரை
- கூரபாளையம்
- தோட்டாணி
- வேப்பம்பாளையம்
- புத்தூர் புதுப்பாளையம்
- கதிரம்பட்டி
- பவளத்தாம்பாளையம்
- நஞ்சனாபுரம்
- வில்லரசம்பட்டி
- திண்டல்
- சூரம்பட்டி
- ஈரோடு
- வைரபாளையம்
- சர்கார் சின்ன அக்ரஹாரம்
- பி. எஸ். அக்ரஹாரம்
- பீளமேடு
- வெண்டிபாளையம்
- புஞ்சை லக்காபுரம்
- நன்செய் லக்காபுரம்
- சாத்தம்பூர்
- காங்கயம்பாளையம்
- நஞ்சை ஊத்துக்குளி
- புதூர்
- M.சத்தியமங்கலம்
- துய்யம்பூந்துறை
- முத்தம்பாளையம்
- கனகபுரம்
- வேலம்பாளையம்
- பூந்துறைசேமூர்
- அவல்பூந்துறை
- M.அனுமன்பள்ளி
- A.அனுமன்பள்ளி
- அரச்சலூர்
- கொங்குடையாம்பாளையம்
- கொல்லங்கோயில்
- வடுகப்பட்டி
- வேலம்பாளையம்
- எழுமாத்தூர்
- மொடக்குறிச்சி
- தானத்தம்பாளையம்
- புஞ்சைகாளமங்கலம்
- குருக்குபாளையம்
- நன்செய்காலமங்களம்
- பாசூர்
- நன்செய்கிளாம்பாடி
- புஞ்சை கிளாம்பாடி
- ஈஞ்சம்பள்ளி
- குலவிளக்கு
- காகம்
- விளக்கேத்தி
- எல்லைக்காடு
- சிவகிரி
- முருங்கியம்பாளையம்
- அஞ்சூர்
- வள்ளிபுரம்
- இச்சிபாளையம்
- கொந்தளம்
- கொளத்துப்பாளையம்
- பழமங்கலம்
- P.கொளாநல்லி
- நன்செய் கொளாநல்லி
- ஊஞ்சலூர்
- வெங்கம்பூர்
- கொடுமுடி
- வடிவுள்ளமங்கலம்
- அய்யம்பாளையம்
- எழுநூத்திமங்கலம்
- தேவகியம்புறம்
- சென்னசமுத்திரம்
- ஆவுடையார் பாறை
- நாகநாய்யக்கன்பாளையம்