கடையநல்லூர்
| கடையநல்லூர் | |||
| — முதல் நிலை நகராட்சி — | |||
| ஆள்கூறு | 9°4′51″N 77°20′51″E / 9.08083°N 77.34750°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருநெல்வேலி | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| நகர்மன்ற தலைவர் | S.A.M.இப்ராஹிம் | ||
| சட்டமன்றத் தொகுதி | கடையநல்லூர்
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. கிருஷ்ணமுரளி (அதிமுக) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
75,604 (2001[update]) • 1,139/km2 (2,950/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
கடையநல்லூர் (ஆங்கிலம்:Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75,604 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடையநல்லூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முஸ்லிம்கள் 40%, Sc 44%, ஏனையோர் 16%.
கல்விக்கூடங்கள்
- மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி
- தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி
- ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி,
- அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி,
- அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி,
- fathima pharmacy college,
- Dora Teacher Trining Center முதலியன குறிப்பிடத்தக்கன.
டிசம்பர் 06/12/2008 முதல் கடையநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)
வெளி இணைப்புகள்
கடையநல்லூர் இணையதளம்[1] [2] [3]