கிள்ளியூர்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:33, 22 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்

கிள்ளியூர் (ஆங்கிலம்:Killiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடைதிங்கள்நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

கிள்ளியூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி கிள்ளியூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

செ. ராஜேஷ் குமார் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

20,938 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.08 சதுர கிலோமீட்டர்கள் (3.89 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/killiyoor

பேரூராட்சியின் அமைப்பு

10.08 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,479 வீடுகளும், 20,938 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. [http://www.townpanchayat.in/killiyoor கிள்ளியூர் பேரூராட்சியின் இணையதளம்]
  4. கிள்ளியூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=கிள்ளியூர்&oldid=194760" இலிருந்து மீள்விக்கப்பட்டது