கிள்ளியூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கிள்ளியூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி கிள்ளியூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

செ. ராஜேஷ் குமார் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

20,938 (2011)

2,077/km2 (5,379/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.08 சதுர கிலோமீட்டர்கள் (3.89 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/killiyoor

கிள்ளியூர் (ஆங்கிலம்:Killiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி புதுக்கடைதிங்கள்நகர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.08 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,479 வீடுகளும், 20,938 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. கிள்ளியூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. கிள்ளியூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=கிள்ளியூர்&oldid=194762" இலிருந்து மீள்விக்கப்பட்டது