படைவீடு

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:48, 13 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்

படவீடு (ஆங்கிலம்:Padaveedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

படவீடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,451 (2011)

747/km2 (1,935/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 14 சதுர கிலோமீட்டர்கள் (5.4 sq mi)

அமைவிடம்

நாமக்கல் - திருசெங்கோடு சாலையில், நாமக்கல்லிருந்து வடமேற்கே 53 கிமீ தொலைவில் படைவீடு உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

14 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,965 வீடுகளும், 10,451 மக்கள்தொகையும் கொண்டது. [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Padaiveedu Town Panchayat
  4. padavedu Town Pachayat
  5. Padaiveedu Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=படைவீடு&oldid=202919" இலிருந்து மீள்விக்கப்பட்டது