உத்தராயணம்

imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 03:52, 16 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம். இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில்லை என்பது ஒரு நம்பிக்கை. உத்தராயண கால ஆரம்பமாக தை மாதம் அதாவது தைப்பொங்கல் திருநாள் கருதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

தட்சிணாயணம்

"https://tamilar.wiki/w/index.php?title=உத்தராயணம்&oldid=289549" இலிருந்து மீள்விக்கப்பட்டது