எஸ். ராஜா

தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:09, 17 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சட்டமன்ற உறுப்பினராக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எஸ். ராஜா (S. Raja) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் சங்ககிரி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 சங்ககிரி அதிமுக 96,202 45.18%

மேற்கோள்கள்

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 87. Retrieved 27 May 2016.
  2. சங்ககிரி தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 4 மார்ச் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எஸ்._ராஜா&oldid=304937" இலிருந்து மீள்விக்கப்பட்டது