யூரோலீக்

தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:54, 23 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|200px|யூரோலீகின் சின்னம் '''யூரோலீக்''' (Euroleague) ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

யூரோலீக் (Euroleague) ஐரோப்பாவில் மிக உயர்ந்த கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். யூரோலீகில் 13 ஐரோப்பிய நாடுகளிலிருந்து மொத்தத்தில் 24 அணிகள் உள்ளன.

யூரோலீகின் சின்னம்

1958இல் ஃபீபாவால் உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று ஐரோப்பியக் கூடைப்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் என்ற அமைப்பின் ஆட்சியில் உள்ளது. ரியால் மட்ரிட், மக்கபி டெல் அவீவ், சிஸ்கா மாஸ்கோ இச்சங்கத்தின் வரலாற்றில் மிக வெற்றியார்ந்த சங்கங்கள் ஆகும்.

யூரோலீக் வரலாற்றில் ஆர்விடாஸ் சபோனிஸ், டெர்க் நொவிட்ச்கி, பேஜா ஸ்டொயாகொவிக் போன்ற பல உயர்ந்த வீரர்கள் என்.பி.ஏ.யுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளனர். அண்மைய ஆண்டுகளில் சில ஆட்டக்காரர்கள் என்.பி.ஏ.யிலிருந்து யூரோலீகுக்கும் சென்றுள்ளனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=யூரோலீக்&oldid=309983" இலிருந்து மீள்விக்கப்பட்டது