காந்தாரம்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:13, 10 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{தலைப்பை மாற்றுக}} {{Infobox Settlement <!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage--> <!-- Basic info ----------------> |official_name = காந்தாரம் |other_name = |native_name = کندهار |nickname = |settlement_type = <!--F..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
காந்தாரம்
کندهار
இரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்
ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
நாடுஆப்கானிஸ்தான்
மாகாணம்கந்தகார் மாகாணம்
ஏற்றம்
1,005 m (3,297 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்4,50,300
நேர வலயம்ஒசநே+4:30 (ஆப்கானிஸ்தான் நேர வலயம்)
காந்தாரத்தின் சிதிலமடைந்த அரண்மனை, புகைப்படம் ஆண்டு 1881

காந்தாரம் (ஆங்கிலம்: Kandahar, பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் கந்தகார் மாகாணத்தின் தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரைத் மறுசீரமைத்து "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=காந்தாரம்&oldid=316862" இலிருந்து மீள்விக்கப்பட்டது