கிபைர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 23:57, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கிபைர்

Kiphire

நகரம்
Nagalandmap.png
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்கிபைர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்9 km2 (3 sq mi)
ஏற்றம்
896 m (2,940 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,799
 • தரவரிசை17வது (நாகாலாந்து)
 • அடர்த்தி100/km2 (300/sq mi)
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்http://kiphire.nic.in

கிபைர், இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிபைர் மாவட்டத்தின் தலைநகராகும். இது கோகிமாவில் இருந்து 254 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரத்துக்கு அருகில் சரமதி மலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல்

இந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1].

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-27.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கிபைர்&oldid=326755" இலிருந்து மீள்விக்கப்பட்டது